திருக்குறள்

அதிகாரம் / Chapter / Adhigaram : (1) கடவுள் வாழ்த்து / The Praise of God / Katavul Vaazhththu 1
இயல் / Chapter Group / Iyal : பாயிரவியல் / Prologue / Paayiraviyal 1
பால் / Section / Paal : அறத்துப்பால் / Virtue / Araththuppaal 1

குறள் (7) Couplet (7) Transliteration (7)
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
Unless His foot, 'to Whom none can compare,' men gain,
'Tis hard for mind to find relief from anxious pain
Thanakkuvamai Illaadhaan Thaalserndhaark Kallaal
Manakkavalai Maatral Aridhu
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable