குறள் (9) | Couplet (9) | Transliteration (9) |
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை |
Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head, Who stands, like palsied sense, is to all living functions dead |
Kolil Poriyin Kunamilave Enkunaththaan Thaalai Vanangaath Thalai |
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம் | The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation |