திருக்குறள்

அதிகாரம் / Chapter / Adhigaram : (5) இல்வாழ்க்கை / Domestic Life / Katavul Vaazhththu 1
இயல் / Chapter Group / Iyal : இல்லறவியல் / Domestic Virtue / Illaraviyal 2
பால் / Section / Paal : அறத்துப்பால் / Virtue / Araththuppaal 1

குறள் (43) Couplet (43) Transliteration (43)
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை
The manes, God, guests kindred, self, in due degree,
These five to cherish well is chiefest charity
Thenpulaththaar Theyvam Virundhokkal Thaanendraangu
Aimpulaththaaru Ompal Thalai
தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும் The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations and himself