திருக்குறள்

அதிகாரம் / Chapter / Adhigaram : (5) இல்வாழ்க்கை / Domestic Life / Katavul Vaazhththu 1
இயல் / Chapter Group / Iyal : இல்லறவியல் / Domestic Virtue / Illaraviyal 2
பால் / Section / Paal : அறத்துப்பால் / Virtue / Araththuppaal 1

குறள் (41) Couplet (41) Transliteration (41)
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
The men of household virtue, firm in way of good, sustain
The other orders three that rule professed maintain
Ilvaazhvaan Enpaan Iyalputaiya Moovarkkum
Nallaatrin Nindra Thunai
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான் 7 He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in